10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? ரூ.19,900/- சம்பளத்தில் வேலை !

 

  • சென்னையில் செயல்படும் இந்திய இராணுவத்தின் (Embarkation) தலைமையகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் MTS, LDC & Clerk பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Army Embarkation Headquarter
பணியின் பெயர் MTS, LDC & Clerk
பணியிடங்கள் 05
கடைசி தேதி 22.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ராணுவ வேலைவாய்ப்பு 2021 :

இந்திய இராணுவத்தின் (Embarkation) தலைமையகத்தில் MTS, LDC & Clerk பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வயது வரம்பு:

விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

Army Embarkation கல்வித்தகுதி :
  • Lower Division Clerk – 12வது தேர்ச்சியுடன் தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.
  • Tally Clerk – 12வது தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Multitasking Staff (Messenger) – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 6 மாத காலம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Multitasking Staff (Safaiwala) – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 6 மாத காலம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Army Embarkation ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.19,900/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

 

ராணுவ வேலைவாய்ப்பு தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Written Exam, Practical Exam தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 22.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • முகவரி – The Commandant, Embarkation Headquarters, Fort St George, Chennai-600009.

Download Notification 2021 PDF

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *