டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் தேதி – தேர்வாணையத்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தேர்வர்கள் மகிழ்ச்சி
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் தேதி – தேர்வாணையத்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தேர்வர்கள் மகிழ்ச்சி TNPSC Group 4 Result Announcement: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சியானது குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி நடத்தியது. இந்த குரூப்-4 தேர்வானது மொத்தம் 6244 பணியிடங்களுக்காக நடத்தப்பட்டது. குரூப் 4 தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர் ஜூனியர் அசிஸ்டன்ட் டைப் ஈஸ்ட் வன காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிறுவப்பட உள்ளன. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வுக்கு அப்ளை செய்து 15.8 லட்சம் பேர் தேர்வை எழுதினர். தமிழக முழுதும் 7247 தேர்வு மையங்களில் ஜூன் ஒன்பதாம் தேதி இந்த தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. TNPSC Group 4...