அஞ்சல், வருவாய், ரயில்வே உள்ளிட்ட 40 துறைகளில் 14,582 காலியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க
அஞ்சல், வருவாய், ரயில்வே உள்ளிட்ட 40 துறைகளில் 14,582 காலியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க அஞ்சல், வருவாய், ரயில்வே உள்ளிட்ட 40 துறைகளில் காலியாக உள்ள 14,582 பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Staff Selection Commission (SSC) வகை மத்திய அரசு வேலை காலியிடங்கள் 14,582 பணியிடம் இந்தியா முழுவதும் ஆரம்ப நாள் 09.06.2025 கடைசி நாள் 04.07.2025 1. பணியின் பெயர்: Assistant Section Officer சம்பளம்: Rs.35,400 – 1,12,400/- கல்வி தகுதி: Degree வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை 2. பணியின் பெயர்: Assistant/ Assistant Section Officer சம்பளம்: Rs.44,900...