10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2024 – ரிசல்ட் லிங்க் மற்றும் டவுன்லோட் முறை 10th Result 2024 Tamilnadu Link

TN 10th Standard Exam Result 2024

தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 2023-24ஆம் கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்புப் SSLC பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை மே 10 அன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. நீங்கள் உங்களுடைய Result பார்ப்பதற்கான Link இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. 

TN 10th Standard Exam Result 2024
TN 10th Standard Exam Result 2024

10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு:

10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது. பிப்ரவரி 23 முதல் 29ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற்றன. சுமார் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். இவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கி, நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில்  2023 – 24 ஆம் கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தில் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் சுமார் 8 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளனர்.

மேலும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களுக்கு நமது குழுவில் இணையுங்கள் –

10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்:

10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை மே 10 அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

இதனையடுத்து 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் எழுதிய தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று முடிந்தன.  அதனைத் தொடர்ந்து மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது. இத்தகைய சூழலில் 10 ஆம் வகுப்பு  பொதுத் தேர்வை எழுதிய அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எனப் பலரும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

10th Result 2024 Tamilnadu Link
10th Result 2024 Tamilnadu Link

ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

TN 10th Standard Exam Result 2024
TN 10th Standard Exam Result 2024

TN 10th Standard Result 2024 Link:

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *