12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் தேதி வெளியீடு! பார்த்து தெரிஞ்சிக்கோங்க – TN 12th Standard Hall Ticket Download 2024

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் தேதி வெளியீடு! பார்த்து தெரிஞ்சிக்கோங்க – TN 12th Standard Hall Ticket Download 2024

TN 12th Standard Hall Ticket Download 2024

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹால் டிக்கெட் குறித்தான விவரங்களை பள்ளி கல்வித்துறை ஆனது வெளியிட்டுள்ளது.

TN 12th Standard Hall Ticket Download 2024
TN 12th Standard Hall Ticket Download 2024

பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்:

2023 – 24 ஆம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அட்டவணை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டது. மேலும் ஜனவரி மாதத்தில் பொதுத்தேர்வு அட்டவணைகள் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

மார்ச் 1ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதனைத் தொடர்ந்து 11 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆனது அறிவித்தது. இதன் காரணமாக பொதுத்தேர்வு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு மிகவும் தீவிரமாக தயாராகி வந்தனர்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையானது பொதுத்தேர்வின் ஹால் டிக்கெட் குறித்த விவரங்களை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ள 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கு பிப்ரவரி 20ஆம் தேதி முதல் பள்ளிக்கல்வித்துறையின் என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பொதுத்தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

TN 12th Standard Hall Ticket Download 2024
Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *