கூலி தொழில் செய்வோருக்கு மானியம் ரூ.50000 கைவினை திட்டம் விண்ணப்பிக்கும் முறை Latest Government schemeதொழில் செய்ய விரும்புபவர்களுக்கு தமிழக அரசாங்கம் 3 லட்சம் வரை கடன் Interest free loan scheme 2025

 

 

சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கலைஞர

இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்

ரூ.3 இலட்சம் வரை பிணையற்ற கடன் உதவி

ரூ. 50,000 வரை மானியம்

5% வரை வட்டி மானியம்

திறன் மேம்பாட்டிற்கான சிறப்புப் பயிற்சிகள்

விண்ணப்பிக்கும் தகுதி

  • 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்; எந்த வகுப்பினராகவும் இருக்கலாம்
  • கீழ்க்காணும் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.
  • கட்டட வேலைகள்
  • நகை செய்தல்
  • மரவேலைப்பாடுகள்
  • சிகையலங்காரம்,
  • பாரம்பரிய முறையில்
  • அழகுக்கலை
  • ஜவுளி அச்சிடுதல்
  • தோல் கைவினைப்
  • பொருட்கள், காலணிகள்
  • தயாரித்தல்
  • துணி நெய்தல்,
  • துணிகளில்
  • கலைவேலைப்பாடுகள்
  • தையல் வேலை
  • துணி வெளுத்தல், தேய்த்தல்
  • கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல்,
  • சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல்
  • துடைப்பான் செய்தல்
  • ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல்
  • மண்பாண்டங்கள்,
  • சுடுமண் வேலைகள்
  • கண்ணாடி வேலைப்பாடுகள்
  • சுதை வேலைப்பாடுகள்
  • மீன் வலை தயாரித்தல்
  • மலர் வேலைப்பாடுகள்
  • மூங்கில், பிரம்பு, சணல், பனை ஓலை வேலைப்பாடுகள்
  • பூட்டு தயாரித்தல்
  • உலோக வேலைப்பாடுகள்
  • பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கைவினைப் பொருட்கள்
  • பொம்மைகள் தயாரித்தல்
  • படகுக் கட்டுமானம்
  • பாசிமணி வேலைப்பாடுகள்
  • பாரம்பரிய இசைக்கருவிகள்
  • தயாரித்தல்

                                                                          விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்

                                                             ஆதார் அட்டை வங்கிக் கணக்கு விவரங்கள் | கைபேசி எண்

 

கைவினைக் கலைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திட “கலைஞர் கைவினைத் திட்டம்” திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியான அரசாணை அறிக்கையில், “கைவினைக் கலைஞர்களைத் தொழில்முனைவோர்களாக உயர்த்திட “கலைஞர் கைவினைத் திட்டம்” திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார். சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், கைவினைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் உன்னத நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி கலைஞர் கைவினைத்திட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

 

OFFUCAL PDF LINK

LINK

official website link

LINK

 

 

 

 

Share

You may also like...

1 Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *