
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் ஓட்டுநர் வேலை! 8வது தேர்ச்சி | சம்பளம்: Rs.19,500
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | கிருஷ்ணகிரி, தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 15.05.2025 |
கடைசி நாள் | 30.05.2025 |
பணியின் பெயர்: ஓட்டுநர்
சம்பளம்: Rs.19,500 – 71,900/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
(i) Pass in 8th standard.
(ii) Possession of a valid driving license for Heavy Motor Vehicle with Badge
(iii) Three years of experience operating a motor vehicle
வயது வரம்பு:
UR – 20 to 32 வயது
SC(A) – 20 to 37 வயது
விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.05.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://krishnagiri.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் நேரிலும், தபால் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி, போலுப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் – 635115.
மின்னஞ்சல் முகவரி (E-Mail Id): deangkgimc@tn.gov.in
விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம், முன்னுரிமை சான்று, ஆதார் அட்டை ஆகிய நகல்களுடன் அனுபவ சான்று இணைக்கப்பட வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |