10வது தேர்ச்சி போதும்! இந்திய கடலோர காவல்படையில் 630 காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம்: Rs.29,200

10வது தேர்ச்சி போதும்! இந்திய கடலோர காவல்படையில் 630 காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம்: Rs.29,200

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய கடலோர காவல்படை
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 630
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 11.06.2025
கடைசி நாள் 25.06.2025

1. பணியின் பெயர்: Navik (General Duty)

சம்பளம்: மாதம் Rs.21,700/-

காலியிடங்கள்: 520

கல்வி தகுதி: Class 12th passed with Maths and Physics from an education board recognized by Council of Boards for School Education (COBSE)

2. பணியின் பெயர்: Navik (Domestic Branch)

சம்பளம்: மாதம் Rs.21,700/-

காலியிடங்கள்: 50

கல்வி தகுதி: Class 10th passed from an education board recognized by Council of Boards for School Education (COBSE).

3. பணியின் பெயர்: Yantrik

சம்பளம்: மாதம் Rs.29,200/-

காலியிடங்கள்: 60

கல்வி தகுதி: Class 10th passed from an education board Accredited by COBSE and Diploma in Mechanical / Electrical/ Electronics/ Telecommunication (Radio/ Power) Engineering of duration 03 or 04 years approved by All India Council of Technical Education (AICTE).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 22 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்:

ST/SC – கட்டணம் இல்லை

All other Category – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

Stage – I Computer Based Online Examination & Document verification

Stage – II: Basic Identity Check and Biometric Verfication, Assessment Test, Physical Fitness Test (PFT), Document Verification, Recruitment Medical Examination, Final Merit List

Stage – III: Basic Identity Checks, Document Verification, Pre-Enrolment Medicals at INS Chilka, Submission of Original Documents, Police Verification and Other Associated Forms

Stage – IV: Selection List

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *