
பெடரல் வங்கியில் சூப்பரான வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.38,000 | தகுதி: Any Degree
பெடரல் வங்கியில் காலியாக உள்ள Associate Officers (Sales) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Federal Bank |
வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா |
ஆரம்ப தேதி | 10.06.2025 |
கடைசி தேதி | 22.06.2025 |
தேர்வு தேதி | 06.07.2025 |
பணியின் பெயர்: Associate Officers (Sales)
சம்பளம்: வருடத்திற்கு Rs.4.59 Lakh முதல் Rs.6.19 Lakh வரை
காலியிடங்கள்: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: Graduates from an accredited University or equivalent
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்: Rs.350/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Online Aptitude Test
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.06.2025
தேர்வு தேதி: 06.07.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.federalbank.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |