SBI வங்கியில் 5180 கிளார்க் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.24,050 | தகுதி: Any Degree

SBI வங்கியில் 5180 கிளார்க் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.24,050 | தகுதி: Any Degree


SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Clerk பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் State Bank of India (SBI)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 5180
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 06.08.2025
கடைசி நாள் 26.08.2025

பணியின் பெயர்: Junior Associates (Customer Support & Sales) (Clerk)

சம்பளம்: Rs.24,050 – 64,480/-

காலியிடங்கள்: 5180

கல்வி தகுதி: Graduation in any discipline.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: 

ST/ SC/ PWD /Ex-s – கட்டணம் இல்லை

Others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

  • Phase-I: Preliminary Examination
  • Phase-II: Main Examination
  • Phase-III: Local Language Proficiency Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://sbi.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

 

 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *