10வது படித்திருந்தால் இந்தியன் வங்கியில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

10வது படித்திருந்தால் இந்தியன் வங்கியில் அட்டெண்டர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது


இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Attender மற்றும் Faculty பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்தியன் வங்கி
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் புதுச்சேரி
ஆரம்ப நாள் 12.08.2025
கடைசி நாள் 30.08.2025

1. பணியின் பெயர்: Attender (உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.14,000/- (Incentive – Rs.1,000/-, Fixed Conveyance Allowance – Rs.1,000/-, Mobile Allowance – Rs.300/-)

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

2. பணியின் பெயர்: Faculty

சம்பளம்: மாதம் Rs.30,000/- (Incentive – Rs.2,000/-, Fixed Conveyance Allowance – Rs.2,500/-, Mobile Allowance – Rs.300/-)

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Shall be a graduate / PG viz,. (MSW/M.A in Rural Development / M.A in Sociology / Psychology /B.Sc. (Veterinary)/ B.Sc. (Horticulture)/ B.Sc.(Agri.,)/ B.Sc. Agri. Marketing, B.A with B.Ed.)

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

Attender பதவிக்கு

  • Interview

Faculty பதவிக்கு

  • Written Exam
  • Documentation/ Presentation
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.08.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை www.indianbank.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Director, Indian Bank Rural Self Employment Training Institute, 258, Lenin Street, Kuyavarpalayam, Puducherry-605013.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *