1 தான் மேற்கண்ட விலாசத்தில் நிரந்தரமாக வசித்து வருகிறேன்.
2. தமிழ்நாடு அரசின் விலையில்லா கறவை பசுக்கள்/வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் மற்றும் தேசிய
கால்நடை இயக்கம் (NLM) ஊரக புறக்கடை ஆடுகள் வளர்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் இதுவரை பயம்பெறமில்லை.
3 மேனும் இத்திட்டத்தின் நோக்கம், பாண்பாடு மற்றும் சட்ட திட்டங்கள் குறித்த அனைத்தும் நான் கால்நடை உதவி மருத்துவர்.
மற்றும் வட்டார வளர்ச்சி அலுவயர் ஆகியோரிடம் நன்கு கேட்டறிந்து அவர்கள் விளக்கி கூறினார்கள் அனைத்தும் அறிந்தே இவ்விண்ணப்பத்தை சமர்ப்பிக்கிறேன்,
4. எனக்கு இத்திட்டத்தில் பயவாளியாக ஆடுகள் வழங்கும் பட்சத்தில் நானோ அல்லது எனது வீட்டில் உள்ளவர்களை வைத்தோ ஆடுகளை நல்லமுறையில் பராமரிப்பேன்,
5. மேலும் கால்நடை உறவி மருத்துவர் அறியுரைப்படி முறையாக பயிற்சி எடுத்து அரசு மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின்
வழிகாட்டு நெறிமுறைப்படி பராமரித்து வார்ந்து பயன்பெறுயேன்.
6. எக்காரணத்தை கொண்டும் 2(இரண்டு) ஆண்டுகளுக்கு முன் விற்கமாட்டேன் என இதன்மூலம் உறுதியானிக்கிறேன்.
7. நான் அளித்துள்ள விவரங்கள் ஏதேனும் தவறு என பின்னர் அரசால் சுட்டிகாட்டப்பட்டாங் அல்லது ஆடுகளை முறையாக நான் பராமரிக்காமல் விட்டாலும் /அரசின் விதிகளை அறி முன்னதாகவே விற்றுவிட்டாலும் அரசு படுக்கும் அனைத்துநடவடிக்கைகளுக்கும் முழுமையாக கட்டுப்படுவேன் எனவும் இதன் மூலம் உறுதியளிக்கிறேன்;
8. மேலே தெரிவித்துள்ள தகவல்கள் யாவும் உண் மையானவை என உறுதியளிக்கிறேன்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
இணைப்பு 1. விண்ணப்பிக்கும் பயனாளியின் மார்பவை புகைப்படங்கள்
2. குடும்ப அட்டை நகல்
3, ஆதார் அட்டை நகல் 4. வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் (2)