RRC மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2022 – 596 Stenographer, Clerk காலிப்பணியிடங்கள் || 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…!
ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு, மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Stenographer, Clerk, Goods Guard, Accounts Assistant பதவிக்கு என 596 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28/10/2022 முதல் 28/11/2022 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
RRC மத்திய ரயில்வே காலிப்பணியிடங்கள்:
Stenographer, Clerk, Goods Guard, Accounts Assistant பதவிக்கு என 596 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- Stenographer (English) – 8 பணியிடங்கள்
- Senior Comml Clerk Cum Tkt Clerk – 154 பணியிடங்கள்
- Goods Guard – 46 பணியிடங்கள்
- Station Master – 75 பணியிடங்கள்
- Junior Accounts Assistant – 150 பணியிடங்கள்
- Junior Comml Clerk Cum Tkt Clerk – 126 பணியிடங்கள்
- Accounts Clerk – 37 பணியிடங்கள்
ரயில்வே துறை பணிக்கான கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 12 ஆம் வகுப்பு/ டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
01/01/2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 42 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
RRC மத்திய ரயில்வே தேர்வு செயல்முறை:
- Computer Based Test (CBT)
- Aptitude/Speed/Skill test
- Document Verification and Medical Examination
விண்ணப்பிக்கும் முறை:
ரயில்வே துறையில் பணிபுரிய தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைய முகவரி மூலம் 28/11/2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.