
12வது தேர்ச்சி போதும்! இந்திய விமான நிலையத்தில் 396 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000
இந்திய விமான நிலையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | AAICLAS – AAI Cargo Logistics & Allied Services Company Ltd |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 396 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 09.06.2025 |
கடைசி நாள் | 30.06.2025 |
1. பணியின் பெயர்: Security Screener (Fresher)
சம்பளம்:
முதல் வருடம் – Rs.30,000/-
இரண்டாம் வருடம் – Rs.32,000/-
மூன்றாம் வருடம் – Rs.34,000/-
காலியிடங்கள்: 230
கல்வி தகுதி:
(a) Graduation from any Accredited University/ Institution/Board, with minimum Sixty Percentage marks for General/EWS/OBC and Fifty Five Percentage marks for ST/SC candidates.
(b) While filling up the online form, candidates must enter the percentage of marks of Graduation in numeric form only i.e., 60, 70, 80 etc. and not in CGPA grade or any other format.
(c) Ability to read/ speak English, Hindi and/ or conversant with the local language.
2. பணியின் பெயர்: Assistant (Security)
சம்பளம்:
முதல் வருடம் – Rs.21,500/-
இரண்டாம் வருடம் – Rs.22,000/-
மூன்றாம் வருடம் – Rs.22,500/-
காலியிடங்கள்: 166
கல்வி தகுதி:
(a) 12th from any Accredited Board /University/ Institution, with minimum Sixty Percentage marks for General and Fifty Five Percentage for SC/ST candidates.
(b) While filling up the online form, candidates must enter the percentage of marks of 12th in numeric form only i.e., 60, 70, 80 etc. and not in any format, including CGPA grades.
(c) Ability to read/ speak English, Hindi and / or conversant with local language.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years
விண்ணப்ப கட்டணம்:
Security Screener (Fresher) பதவிக்கு
ST/ SC/ Female/ EWS – Rs.100/-
Others – Rs.750/-
Assistant (Security) பதவிக்கு
ST/ SC/ Female/ EWS – Rs.100/-
Others – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Online Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.aai.aero இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
Security Screener (Fresher) அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
Assistant (Security) அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.06.2025 | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |