தேர்வு இல்லாத கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! விரைவா விண்ணப்பிங்க

தேர்வு இல்லாத கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு! விரைவா விண்ணப்பிங்க

Assistant Data Entry Operator Job: ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் உடன் இணைந்த  கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம். இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் தெளிவாக பின்பற்றி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் இந்த பணியிடங்களுக்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனை விரிவாக காண்போம்.

வயது விவரங்கள்

நீங்கள் ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள 01 உதவியாளர் உடன் இணைந்த  கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்களது வயது வரம்பானது குறைந்த பட்சம் 18 ஆக இருக்க வேண்டும் மற்றும் அதிகபட்சம் 42 வயதாக இருக்க வேண்டும். இருந்தபோதிலும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

இந்த இந்த உதவியாளர் உடன் இணைந்த  கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு / 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் ஆங்கிலத்தில் தட்டச்சு முதுநிலை சான்றிதழ்களும் கணினி இயக்க பயிற்சியுடன் முன் அனுபவம் பெற்றெடுத்தல் வேண்டும். அது மட்டும் இல்லாமல் இதனுடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்

இந்தப் பணியிடங்களுக்கு சம்பளம் என்னவென்றால் உதவியாளர் உடன் இணைந்த  கணினி இயக்குபவர் பதவிகளுக்கு மாத சம்பளம் ரூபாய் 11,916  கிடைக்கும்.

விண்ணப்ப கட்டணம்

இந்தப் உதவியாளர் உடன் இணைந்த  கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது. எனவே இவர்கள் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

இந்தப் உதவியாளர் உடன் இணைந்த  கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ramanathapuram.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

மாவட்ட நீதிமன்றம் தென்புறம், ராமநாதபுரம் – 623 503

முக்கிய இணைப்புகள்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளம் கீழே கொடுத்துள்ளேன் அதன் மூலமாக நீங்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

விண்ணப்பிப்பதற்கான தொடங்க தேதி: 01  அக்டோபர்  2024

 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15  அக்டோபர்  2024

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download

 

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: Apply 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *