typewriting exam speed tips in tamil
AUGUST 2023 தட்டச்சு தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ/மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு: தேர்வு அறைக்குள் செல்லும் முன், பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஹால் டிக்கெட் ஆகியவற்றை கையில் எடுத்துக் கொள்ளவும். தேர்வு ஆரம்பமாகும் முன்னர், நேரம் கிடைத்தால் தங்களது மெசினில், சரியாக அனைத்தும் இயங்குகிறதா என ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளவும். தேர்வு அறைக்குள் சென்றவுடன் அருகில் இருப்பவர்களுடன் பேசாமல் அமைதி காக்கவும். தேர்வு அறையில் வழங்கப்படும், வருகைப் பதிவேட்டில் (Attendance) கண்டிப்பாக கையொப்பமிட வேண்டும். முதலில், ஸ்டேட்மென்ட் மற்றும் லெட்டர் (Statement & Letter) நடைபெறும். இரண்டாவது வேகம் (speed) நடைபெறும். தேர்வு அறையில் கொடுக்கப்படும் விடைத்தாளை சரிபார்த்து, மெசினில் பொருத்திவிட்டு தட்டச்சு செய்ய தயார்நிலையில் வைத்துக்கொண்டு, wrapper Sheet ஐ நிரப்பவும்....
