மகளிர் உரிமைத்தொகை இனி எல்லாருக்கும் கிடைக்க போகுது! வெளியான புதிய தகவல்
மகளிர் உரிமைத்தொகை இனி எல்லாருக்கும் கிடைக்க போகுது! வெளியான புதிய தகவல் Magalir Urimai Annual Income Update: அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்! தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெண்கள் தன் நிலையை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு மகளிர் சுய உதவி குழு மூலமாக லோன் வழங்கி வருகிறது. இந்த கடன் தொகைக்கு மிகக் குறைந்த அளவே வட்டி மற்றும் மானியம் கிடைக்கிறது. தமிழக அரசானது, பெண்கள் யாரையும் சார்ந்து இருக்காமல் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மகளிர் உரிமைத் தொகையை பெண்களுக்கு மாதமாதம் ரூபாய் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இதன் மூலம் பெண்கள் ஆண்களை நம்பி இருக்காமல் குடும்பத் தேவைகளை இந்த பணத்தின் மூலம் பூர்த்தி செய்து...