பொதுப்பணித் துறையில் 1340 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.35,400
பொதுப்பணித் துறையில் 1340 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.35,400 மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Staff Selection Commission (SSC) வகை மத்திய அரசு வேலை காலியிடங்கள் 1340 பணியிடம் இந்தியா முழுவதும் ஆரம்ப நாள் 30.06.2025 கடைசி நாள் 21.07.2025 பணியின் பெயர்: Junior Engineer சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை காலியிடங்கள்: 1340 கல்வி தகுதி: Diploma, B.E/B.Tech வயது வரம்பு: 32 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/...