சற்றுமுன் தமிழ்நாடு அரசு 1910 காலியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க
சற்றுமுன் தமிழ்நாடு அரசு 1910 காலியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) காலியாக உள்ள 1910 Combined Technical Services Examination பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 1910 பணியிடம் தமிழ்நாடு ஆரம்ப நாள் 13.06.2025 கடைசி நாள் 12.07.2025 1. பணியின் பெயர்: Chemist, Grade-I (Institute of Ceramic Technology, Viruthachalam) (Post Code 3679) (Industries and Commerce) காலியிடங்கள்: 01 சம்பளம்: Level 20 (CPS) கல்வி தகுதி: i) A first or second class M.Sc.,...