LIC நிறுவனத்தில் 250 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Any Degree
LIC நிறுவனத்தில் 250 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Any Degree LIC நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் LIC Housing Finance Limited வகை மத்திய அரசு வேலை காலியிடங்கள் 250 பணியிடம் இந்தியா ஆரம்ப நாள் 13.06.2025 கடைசி நாள் 28.06.2025 பணியின் பெயர்: Apprentice சம்பளம்: மாதம் Rs.12,000/- காலியிடங்கள்: 250 கல்வி தகுதி: Graduation in any stream வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்ப கட்டணம்: PWD – Rs.472/- SC, ST & Female – Rs.708/- Others – Rs.944/-...