மகளிர் உரிமைத் தொகை: நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்! ரூ.1000 பெற உடனே இதைச் செய்யுங்க || Kalaignar Magalir Urimai Thogai Scheme Appeal Update 2026
மகளிர் உரிமைத் தொகை: நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஜாக்பாட்! ரூ.1000 பெற உடனே இதைச் செய்யுங்க || Kalaignar Magalir Urimai Thogai Scheme Appeal Update 2026 Kalaignar Magalir Urimai Thogai Scheme Appeal Update 2026: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாகச் தற்போது செயல்பட்டு வருகிறது. Kalaignar Magalir Urimai Thogai Scheme Appeal Update 2026 இந்தத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், இன்னும் பலருக்கு இந்த உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்ற குறை இருந்தும் வருகிறது. விண்ணப்பித்தும் பணம் வராதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தனர். அவர்களுக்குத் தமிழக அரசு தற்போது ஒரு மகிழ்ச்சியான...
