ரயில்வே துறையில் 9970 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.19,900 – உடனே அப்ளை பண்ணுங்க
ரயில்வே துறையில் 9970 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.19,900 – உடனே அப்ளை பண்ணுங்க இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 9970 Assistant Loco Pilot (ALP) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Railway Recruitment Board (RRB) வகை மத்திய அரசு வேலை காலியிடங்கள் 9970 பணியிடம் இந்தியா முழுவதும் ஆரம்ப நாள் 12.04.2025 கடைசி நாள் 11.05.2025 பணியின் பெயர்: Assistant Loco Pilot (ALP) காலியிடங்கள்: 9,970 மண்டல வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை: சம்பளம்: Rs.19,900/- கல்வி தகுதி: A) Matriculation / SSLC plus ITI from recognised institutions...