கலைஞரின் கனவு இல்ல திட்டம்: ரூபாய் 3 லட்சம் நிதியுதவி! யாருக்கெல்லாம் கிடைக்க போகுது?
கலைஞரின் கனவு இல்ல திட்டம்: ரூபாய் 3 லட்சம் நிதியுதவி! யாருக்கெல்லாம் கிடைக்க போகுது? Kalaingar Kanavu Illam Scheme: இன்றைய சூழ்நிலையில் பல பேர் சொந்த வீடு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். சிலர் குடிசை அமைத்து அதில் குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையை மாற்ற தமிழக அரசு பல நடவடிக்கைகளை கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசு எப்படி வீடு கட்ட உதவித்தொகை வழங்குகிறதோ அது போன்று தமிழக அரசும் ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அந்த திட்டத்தின் பெயர் தான் கலைஞரின் கனவு இல்லாத திட்டம். இத்திட்டத்தின் நோக்கம் என்ன திட்டத்தின் செயல்முறைகள் என்ன இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம். கலைஞரின் கனவு இல்ல திட்டம்: கலைஞரின் கனவு இல்ல...