தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு 2025 கிடைக்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மக்கள் மகிழ்ச்சி || TN Government Pongal Gift Scheme 2025
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு 2025 கிடைக்கும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மக்கள் மகிழ்ச்சி || TN Government Pongal Gift Scheme 2025 TN Government Pongal Gift Scheme 2025 தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டு அடையாளமாகிய பொங்கல் பண்டிகை, அறுவடை திருவிழாவாக தமிழர்களின் வாழ்க்கையில் முக்கிய இடம் பெறுகிறது. இந்தப் பண்டிகை இயற்கைக்கும், உழவர்களுக்கும் நன்றி செலுத்தும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. TN Government Pongal Gift Scheme 2025 தமிழர்களின் பாரம்பரியத்தை கெளரவிக்கும் வகையில், தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் பொங்கல் பரிசு மற்றும் அதனை பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படும் தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பின் விவரங்கள்: தமிழ்நாடு அரசு 2025...
