கணினி இயக்கத் தெரிந்தவர்களுக்கு சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க
கணினி இயக்கத் தெரிந்தவர்களுக்கு சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க Community Organizer Job: வணக்கம் நண்பர்களே! திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அழகு அலுவலகத்தில் சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான தகுதிகள் மற்றும் முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணி விவரங்கள் திருநெல்வேலி மாவட்ட நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் 01 சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. கல்வித்தகுதி சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்காக விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் இளநிலை படிப்பு படித்திருக்க...