இந்தியன் வங்கியின் மூலம் எளிதாக Personal Loan பெறுவது எப்படி? விண்ணப்பிக்க எளிய வழிமுறைகள்
இந்தியன் வங்கியின் மூலம் எளிதாக Personal Loan பெறுவது எப்படி? விண்ணப்பிக்க எளிய வழிமுறைகள் Indian Bank Personal Loan Apply: நாளுக்கு நாள் மனிதர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன் காரணமாக அதிகப்படியான மக்கள் தம் தேவைகளை பூர்த்தி செய்ய வங்கிகளில் கடன்களை பெறுகின்றனர். தற்போதுள்ள சூழலில் வங்கிகளில் லோன் பெறுவதற்கு நகையோ அல்லது மற்ற பத்திரங்களோ தேவையில்லை. உங்களுடைய சிபில் ஸ்கோரை பார்த்து வங்கியில் தற்போது கடனைத் தர முன்வந்துள்ளனர். இந்தியன் வங்கி (Indian Bank) மூலம் நீங்கள் தனிநபர் கடன் (Personal Loan) பெற விரும்பினால், அதன் செயல்முறைகள் மிகவும் எளிமையாக உள்ளன. இந்த தனிநபர் கடன்களை, வீட்டுச் செலவுகள், மருத்துவச் செலவுகள், கல்வி செலவுகள் போன்ற எதற்காவது உபயோகிக்கலாம். இதற்கான முழு செயல்முறையைப் பற்றி...