தேர்வில்லா அரசு பணி ரெடி: உங்க ஊரிலேயே வேலைசெய்யலாம்! ரூபாய் 23000 சம்பளம்; உடனே விண்ணப்பிங்க
தேர்வில்லா அரசு பணி ரெடி: உங்க ஊரிலேயே வேலைசெய்யலாம்! ரூபாய் 23000 சம்பளம்; உடனே விண்ணப்பிங்க Health Department Tiruvannamalai Recruitment: சுகாதாரத் துறை வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் நிறுவனத்தில் பணி அமர்த்தப்படுவார்கள். சுகாதாரத் துறை நிறுவன அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 02.08.2024 முதல் கிடைக்கும். தபால் துறை அறிவிப்பு வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 10.08.2024 ஆகும். மேலும் சுகாதாரத் துறை நிறுவன பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய விரிவான...