சென்னை உயர் நீதிமன்ற 3557 காலிப்பணியிடங்கள் – கட் ஆப் மதிப்பெண்கள் வெளியீடு ! Madras High Court recruitment cut off mark released 2021
சென்னை உயர் நீதிமன்ற 3557 காலிப்பணியிடங்கள் – கட் ஆப் மதிப்பெண்கள் வெளியீடு ! Madras High Court recruitment cut off mark released 2021 சென்னை உயர்நீதிமன்றம் ஆனது சோப்தார், அலுவலக உதவியாளர், சமையல்காரர், வாட்டர்மேன், நூலக உதவியாளர், புத்தக மறுசீரமைப்பு, ரூம் பாய் மற்றும் வாட்ச்மேன் ஆகிய பணிகளுக்கான கட் ஆப் மதிப்பெண்களை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம் பணியின் பெயர் சோப்தார், அலுவலக உதவியாளர், சமையல்காரர், வாட்டர்மேன், நூலக உதவியாளர், புத்தக மறுசீரமைப்பு, ரூம் பாய் மற்றும் வாட்ச்மேன் பணியிடங்கள் 3557 Status Cut off Marks Released MHC Office Assistant தேர்வு முடிவுகள்: Madras...