தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலை! சம்பளம் Rs. 60,000/-
தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலை! சம்பளம் Rs. 60,000/- தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் வேலை! சம்பளம் Rs. 60,000/- தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு (TNTPO) வகை: அரசு வேலை பதவி: Professional (Social media) Professional (IT) Marketing Professional-I (Business Development) Marketing Professional-II (Customer Relationship) காலியிடங்கள்: மொத்த காலியிடங்கள் – 04 சம்பளம்: Rs. 60,000/- கல்வித் தகுதி: B.Sc, BA, BBA, BCA, M.Sc, MA, MBA, MCA, PG Diploma குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் கல்வி தகுதி மாறுபடும். வயது வரம்பு: குறைந்தபட்ச வயது – 18 வயது...