தமிழக அரசில் 4000 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! உடனடியாக அப்ளை செய்ய – TN Arts and Science College 4000 Staffs Job Apply 2024
தமிழக அரசில் 4000 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! உடனடியாக அப்ளை செய்ய – TN Arts and Science College 4000 Staffs Job Apply 2024 TN Arts and Science College 4000 Staffs Job Apply 2024 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழக அரசில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் ஏப்ரல் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். TN Arts and Science College 4000 Staffs Job Apply 2024 தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், பொருளியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கு உதவி பேராசிரியர்...