ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2023! 8ம் வகுப்பு தேர்ச்சி
ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2023! 8ம் வகுப்பு தேர்ச்சி ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு 2023: திருப்பூர் மாவட்டம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் (Organization): திருப்பூர் மாவட்டம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் வகை (Job Category): பதவி (Post) & காலியிடங்கள் (Vacancy): Nurse – 14 Lab Technician – 02 Hospital Worker – 01 மொத்த காலியிடங்கள் – 17 சம்பளம் (Salary): Nurse – Rs.14,000/- Lab Technician – Rs.13,000/- Hospital Worker – Rs.8,500/-...