10வது தேர்ச்சி போதும்! மத்திய அரசு 1075 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.18,000
10வது தேர்ச்சி போதும்! மத்திய அரசு 1075 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.18,000 மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1075 MTS மற்றும் Havaldar பணியிடங்களை நிரப்பு மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Staff Selection Commission (SSC) வகை மத்திய அரசு வேலை காலியிடங்கள் 1075 பணியிடம் இந்தியா முழுவதும் ஆரம்ப நாள் 26.06.2025 கடைசி நாள் 24.07.2025 1. பணியின் பெயர்: Multi-Tasking Staff (உதவியாளர்) சம்பளம்: மாதம் Rs.18,000 முதல் Rs.56,900 வரை கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல்...