தமிழ் எழுத படிக்க தெரிந்தால் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள Mazdoor (Group D) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Tamilnadu Cements Corporation Limited வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 01 பணியிடம் சென்னை, தமிழ்நாடு ஆரம்ப நாள் 03.09.2025 கடைசி நாள் 17.09.2025 பதவி: Mazdoor (Group D) சம்பளம்: மாதம் Rs.8,085 – 9,685/- காலியிடங்கள்: 01 கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் முக்கிய தேதிகள்: விண்ணப்பிக்க ஆரம்ப...
