Author: Admin

tnhrce-recruitment-2023 0

இந்து சமய அறநிலையத் துறை வேலை! தமிழ் தெரிந்தால் போதும்

இந்து சமய அறநிலையத் துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். அமைப்பு (Organization): இந்து சமய அறநிலையத் துறை (Tamil Nadu Hindu Religious & Charitable Endowments Department (TNHRCE)) வகை (Job Category): அரசு வேலை பதவி (Post) & காலியிடங்கள் (Vacancy): அர்ச்சகர் – 01 உதவி அர்ச்சகர் – 02 நாதஸ்வரம் – 01 தவில் – 01 மடப்பள்ளி / பரிசாரகர் – 02 ஓதுவர் – 01 பரிசாரகர் – 01 இரவு காவலர் – 06 பகல் காவலர் – 05...

0

போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 80,000/-

போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 80,000/- சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தில் வேலைவாய்ப்பு சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். அமைப்பு (Organization): Chennai Unified Metropolitan Transport Authority (CUMTA) சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) வகை (Job Category): அரசு வேலை பதவி (Post) Junior Data Scientist Senior Data Integration Engineer Social Expert காலியிடங்கள் (Vacancy): Junior Data Scientist – 01 Senior Data Integration Engineer – 01...

0

TN Typewriting Hall Ticket Download 2023 August Sept Session Exam Date

TN Typewriting Hall Ticket Download 2023 August, September and November TNDTE Typewriting Hall Ticket Check Exam Date. The Directorate of Technical Education, Government of Tamilnadu has finally released the Typewriting Exam Hall Ticket for the GTE Typewriting Examination in Commerce SUbjects which is to be conducted from 12th, 13th, 19th, 20th, 21st, 26th, 27th August 2023. The candidates registered according to the dates mentioned in the notification can Download TN Typewriting Exam Hall Ticket now from www.tndtegteonline.in Latest Update: The TNDTE has announced the release of the Hall...

0

9 & 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – செப். 16 விண்ணப்பிக்க கடைசி தேதி!

9 & 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – செப். 16 விண்ணப்பிக்க கடைசி தேதி! 9 & 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – செப். 16 விண்ணப்பிக்க கடைசி தேதி! கேரள மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு துறை மூலம் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை: இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கேரளா மாநிலத்தில் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பயிலும் 9 & 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர்...

0

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முக்கிய கோரிக்கை! தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முக்கிய கோரிக்கை! தமிழகத்தில் ஓணம் பண்டிகையையொட்டி 2 மாவட்டங்களுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 7 மாவட்டங்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகை: கேரள மாநில மக்கள் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவி இருக்கும் நிலையில் உலகம் முழுவதுமே ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் கேரள மக்கள் அதிக அளவில் வசித்து வரும் கோயம்புத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.   அந்த வகையில், தற்போது சென்னை மற்றும் கோயம்புத்தூர்...

tndte-typewriting-hall-ticket 0

TNDTE Typewriting Hall Ticket August 2023 Download TN GTE Shorthand Test Aug Hall Ticket

TNDTE Typewriting Hall Ticket August 2023 Download TN GTE Shorthand Test Aug Hall Ticket, Exam Date released on the official site of TNDTE. The Directorate of Technical Education, Tamil Nadu (TNDTE) will be taking exams on 12th, 13th, 19th, 20th, 21st, 26th, 27th August 2023 for the candidates taking the Government Certificate in Computer Junior, Senior and High-Speed English, and Tamil GTE Typewriting / Shorthand Test 2023. To attend the study, the TNDTE GTE Typewriting August Hall Ticket 2023 is the most precious certificate. For that, The Admit Card link...

0

தமிழகத்தில் இனி மஞ்சள் நிற பேருந்துகள் : தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி கொண்டிருக்கும் மாநகர பேருந்துகளின் நிறம் தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் எட்டு கோட்டங்களில் உள்ள சேதமடைந்த பேருந்துகளை தமிழகம் முழுவதும் சீரமைக்கும் பணியில் போக்குவரத்து துறை ஈடுபட்டுள்ளது. அவற்றின் ஒரு பகுதியாக, பழைய வண்ணம் மாற்றப்பட்டு மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இனி அரசு பேருந்துகள் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட உள்ளது. இதனிடையே நிறம் மட்டும்மல்லாமல் பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்து இயக்கத்தினை நாளை(வெள்ளிக்கிழமை) முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை, பெங்களூரு, திருச்சி, கரூரில் ஆகிய பகுதிகளில் புதிய பேருந்துகள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

0

GPAY,PhonePay யூஸ் பண்றீங்களா? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு உங்களுக்குத்தான்!!

இன்றைய காலக்கட்டத்தில் எந்த இடத்திற்கு சென்றாலும் கையில் பணம் எடுத்து செல்ல தேவையில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் வளர்ந்து உள்ளது. முன்னதாக தமிழகத்தில் பெரிய பெரிய கடைகள் ஷாப்பிங் மால்களில் மட்டுமே UPI எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை இருந்து வந்த நிலையில், தற்பொழுது சிறிய கிராமங்களில் இருக்கும் காய்கறி கடைகளில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையானது இணைய சேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இணைய சேவை இல்லாமலும் பணபரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என்று RBI தெரிவித்துள்ளது. அதன்படி, இணைய சேவை இல்லாமல் UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய அதிகபட்ச தொகையாக ரூ.200 நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற நிதிநிலை...

0

சுதந்திர தின விழா : அரசு ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தேசப்பற்று உடையவர்கள் என வெளிபடுத்தும் வகையில் பொதுமக்கள் அனைவரும் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், அரசின் வேண்டுகோளுக்கு இணங்க பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்களது தேச பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தேசிய கொடியை ஏற்றி இந்தியாவுக்கு கௌரவித்த முறையில் இந்த ஆண்டும் ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரையிலும் மூன்று நாட்கள் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்பிறகு, hargartiranga.com என்கிற இணையதள பக்கத்தில் அரசு ஊழியர்கள்...

0

என்னது வாட்ஸ் அப்ல இப்படி ஒரு வசதி வரப்போகுதா? சற்றுமுன் வெளியான புதிய அப்டேட்..!

வாட்ஸ்அப் நிறுவனம் ஆனது புதிதுபுதிதாக அப்டேட்களை கொண்டுவருகிறது. இந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன் கால், மெசேஜ், ஸ்டேட்டஸ் பார் கீழே இருக்கும் படி அப்டேட் வழங்க இருப்பதாக அறிவித்துதது. இந்நிலையில், தற்போது புதிதாக PASSKEY எனும் அம்சம் ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த PASSKEY அம்சம் ஆனது பயனாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய அம்சமானது வாட்ஸ்அப் அக்கொண்ட் ஹேக் செய்யப்படுவதில் இருந்து தப்பிக்கவும் உபயோகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாட்ஸ்அப் அக்கொண்ட்டை 4 டிவைஸ்களில் லாகின் செய்யும் அப்டேட் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதனை பாதுகாக்கும் வகையில் புது அப்டேட் வழக்கப்பட்டுள்ளது. என்னவென்றால் , பயனர்கள் வாட்ஸ்அப் அக்கொண்ட்டை லாகின் செய்யும் போது Fingerprint,...