தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! 12ம் வகுப்பு தேர்ச்சி | தேர்வு கிடையாது
தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! 12ம் வகுப்பு தேர்ச்சி | தேர்வு கிடையாது தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் காலியாக உள்ள Assistant cum Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 01 பணியிடம் தமிழ்நாடு ஆரம்ப தேதி 02.06.2025 கடைசி தேதி 16.06.2025 பதவியின் பெயர்: Assistant cum Data Entry Operator சம்பளம்: Rs.11,916/- காலியிடங்கள்: 01 கல்வி தகுதி: 12th Pass from a recognize Board/ Equivalent Board....
