ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு! அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு – Diwali Gift Pack for Ration Card holders 2025
Diwali Gift Pack for Ration Card holders 2025 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு! அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு – Diwali Gift Pack for Ration Card holders 2025 Diwali Gift Pack for Ration Card holders 2025 இந்தியாவின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. விளக்குகள், இனிப்புகள், உறவினர் சந்திப்புகள், மகிழ்ச்சி என நிறைந்திருக்கும் இந்த பண்டிகையை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். Diwali Gift Pack for Ration Card holders 2025 இந்நிலையில், வரும் அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறும் தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி அரசு மக்களுக்கு சிறப்பான பரிசுத் தொகுப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு சிறப்பு பரிசு புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் யானம் பகுதிகளில் வசிக்கும்...
