சாலை அமைப்பு நிறுவனத்தில் 466 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்க || Border Roads Organisation Jobs 2024

சாலை அமைப்பு நிறுவனத்தில் 466 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்க || Border Roads Organisation Jobs 2024

Border Roads Organisation Jobs 2024

BRO Job: அரசு வேலையை எதிர்பார்ப்பவர்களுக்கு எல்லை சாலைகள் அமைப்பு Border Roads Organisation காலியாக உள்ள 466 Draughtsman, Supervisor (Administration), Turner, Machinist, Driver Mechanical Transport (OG), Driver Road Roller (OG), Operator Excavating Machinery (OG) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்  Written Exam, Physical Efficiency Test (PET), Practical Test (Trade Test), Primary Medical Examination (PME) அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Border Roads Organisation Jobs 2024
Border Roads Organisation Jobs 2024

எல்லை சாலைகள் அமைப்பு அறிவிப்பின்படி மொத்தம் 466 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்தப் பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய விரிவான தகவல்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் லிங்க் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இத்தகவல்களைப் படித்து கவனமாக விண்ணப்பிக்கவும்.

பணி விவரங்கள் :

Draughtsman

ம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 16

கல்வி தகுதி:

(i) 12th Pass with Science Subjects from a recognised Board

(ii) Having 02 Years Certificate in Draughtsman ship or Architecture equivalent from a recognized Institute Or Possessing two years National Trade Certificate (NTC) for Draughtsman (Civil) from a recognized Institute and having Minimum 01 year practical experience in the trade

Supervisor (Administration)

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

(i) Any Degree or equivalent

(ii) Possessing National Cadet Core ‘B` Certificate or Ex-Naib Subedar (GD) from the Army or equivalent from Navy or Air Force.

Turner 

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி: Must Possess Turner Certificate from ITC/ITIINCTVT /Defence Trade Certificate with one year experience Or Passed Class II Course for Turner as laid down in Defence Service Regulations, Qualification Regulations for Soldiers from Centres or office of Records or similar establishment of Defence.

Machinist 

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

(i) Matriculation from a recognised Board or equivalent.

(ii) Having Machinist Certificate from ITI (Industrial Training Institute) or equivalent. Or Having Defence Trade Certificate from an Army Institute or similar establishment of Defence with one year experience as Machinist. Or Having passed Class II Course for Machinist/ Turners as laid down in Defence Service Regulations (Qualification Regulations for Soldiers) from Centres or office of Records or similar establishment of Defence.

Driver Mechanical Transport (OG)

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 417

கல்வி தகுதி:

(i) Matriculation from a recognized Board or equivalent. and

(ii) Possessing a heavy Motor vehicle (HMV) driving license. or Having passed Class III Course for Driver Plant Mechanical Transport as laid down in Defence Service Regulations (Education Qualification Regulations for Soldiers) from Centres or office of Records or similar establishment of Defence.

Driver Road Roller (OG)

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

(i) Matriculation from a recognized Board or equivalent and

(ii) Possessing a heavy Motor vehicle or Road Roller driving licence with experience of six months in Road Roller Driving or Having passed Class II Course for Driver Plant and Mechanical Transport as laid down in Defence Service Policy (Qualification Regulations for Soldiers) from Centres or office of Records or similar establishment of Defence.

Operator Excavating Machinery (OG)

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 18

கல்வி தகுதி:

(i) Matriculation from a recognized Board or equivalent,

(ii) Possessing a heavy Motor vehicle driving licence; Or Driving License for Dozer/ Excavator and six months experience in driving Excavator/ Dorzer, Or Having passed class II Course of Operator Excavating Machinery as laid down in Defence Service Regulations (Educational Qualification Regulations for Soldiers) from office of Records or Centres or similar establishment of Defence.

வயதுத் தகுதி AGE:

  • எல்லை சாலைகள் அமைப்பு பணிக்கான வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

எல்லை சாலைகள் அமைப்பு பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்  Written Exam, Physical Efficiency Test (PET), Practical Test (Trade Test), Primary Medical Examination (PME) அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Border Roads Organisation Jobs 2024
Border Roads Organisation Jobs 2024

விண்ணப்பிக்கும் முறை:

எல்லை சாலைகள் அமைப்பு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Online மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் Onlineல் விண்ணப்பிக்கலாம்.
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

விண்ணப்ப கட்டணம்: 

  • எல்லை சாலைகள் அமைப்பு பணியிடங்களுக்கு  விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் Rs.50. ST/SC/PWD விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்க தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Official Notification: 

Official Website: 

 

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *