466 அரசு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு || கல்வித் தகுதி, சம்பள விவரங்கள் & விண்ணப்பிக்கும் முறை..! BRO Recruitment 2024
மத்திய அரசின் கீழ் இயங்கும் எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள 466 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது (அறிவிப்பு எண் ADVT NO 01/2024) தகுதியான நபர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து பயன் அடையாளம்.
இப்பணிகளுக்குக்கான கல்வி தகுதி, சம்பளம், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை என அனைத்து விவரங்களையும் முழுமையாக காணலாம்.
நிறுவன குறிப்பு
- நிறுவனம் – Border Roads Organisation (BRO)
- வகை – மத்திய அரசு வேலைவாய்ப்பு
- அறிவிப்பு எண் – ADVT NO 01/2024
- பணியிடம் – All Over India
- காலிப் பணியிடங்கள் – 466
- விண்ணப்பிக்க கடைசி நாள் – 30.12.2024
Qulaifications of BRO Recruitment 2024
1. பணியின் பெயர்: Draughtsman
- காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 16
- கல்வி தகுதி: (i) 12th Pass with Science Subjects from a recognised Board (ii) Having 02 Years Certificate in Draughtsmanship or Architecture equivalent from a recognized Institute Or Possessing two years National Trade Certificate (NTC) for Draughtsman (Civil) from a recognized Institute and having Minimum 01 year practical experience in the trade
- சம்பளம்: மாதம் ரூ .29,200 – 92,300 வரை சம்பளமாக வழங்கப்படும்.
2. பணியின் பெயர்: Supervisor (Administration)
- காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 02
- கல்வி தகுதி: (i) Any Degree or equivalent (ii) Possessing National Cadet Core ‘B` Certificate or Ex-Naib Subedar (GD) from the Army or equivalent from Navy or Air Force.
- சம்பளம்: மாதம் ரூ .25,500 – 81,100 வரை சம்பளமாக வழங்கப்படும்.
3. பணியின் பெயர்: Turner
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வி தகுதி: Must Possess Turner Certificate from ITC/ITIINCTVT /Defence Trade Certificate with one year experience Or Passed Class II Course for Turner as laid down in Defence Service Regulations, Qualification Regulations for Soldiers from Centres or office of Records or similar establishment of Defence.
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/ வரை சம்பளமாக வழங்கப்படும்.
4. பணியின் பெயர்: Machinist
- காலிப் பணியிடங்களின்: 01
- கல்வி தகுதி: (i) Matriculation from a recognised Board or equivalent. (ii) Having Machinist Certificate from ITI (Industrial Training Institute) or equivalent. Or Having Defence Trade Certificate from an Army Institute or similar establishment of Defence with one year experience as Machinist. Or Having passed Class II Course for Machinist/ Turners as laid down in Defence Service Regulations (Qualification Regulations for Soldiers) from Centres or office of Records or similar establishment of Defence.
- சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200 வரை சம்பளமாக வழங்கப்படும்.
5. பணியின் பெயர்: Driver Mechanical Transport (OG)
- காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 417
- கல்வி தகுதி: (i) Matriculation from a recognized Board or equivalent. and (ii) Possessing a heavy Motor vehicle (HMV) driving license. or Having passed Class III Course for Driver Plant Mechanical Transport as laid down in Defence Service Regulations (Education Qualification Regulations for Soldiers) from Centres or office of Records or similar establishment of Defence.
- சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200 வரை சம்பளமாக வழங்கப்படும்.
6. பணியின் பெயர்: Driver Road Roller (OG)
- காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 02
- கல்வி தகுதி: (i) Matriculation from a recognized Board or equivalent and (ii) Possessing a heavy Motor vehicle or Road Roller driving licence with experience of six months in Road Roller Driving or Having passed Class II Course for Driver Plant and Mechanical Transport as laid down in Defence Service Policy (Qualification Regulations for Soldiers) from Centres or office of Records or similar establishment of Defence.
- சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200 வரை சம்பளமாக வழங்கப்படும்.
7. பணியின் பெயர்: Operator Excavating Machinery (OG)
- காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 18
- கல்வி தகுதி: (i) Matriculation from a recognized Board or equivalent, (ii) Possessing a heavy Motor vehicle driving licence; Or Driving License for Dozer/ Excavator and six months experience in driving Excavator/ Dorzer, Or Having passed class II Course of Operator Excavating Machinery as laid down in Defence Service Regulations (Educational Qualification Regulations for Soldiers) from office of Records or Centres or similar establishment of Defence.
- சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200 வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வுகள் : SC/ ST பிரிவினருக்கு 5 years, OBC பிரிவினருக்கு 3 years, PwBD (Gen/ EWS) பிரிவினருக்கு 10 years, PwBD (SC/ ST) பிரிவினருக்கு 15 years, PwBD (OBC) பிரிவினருக்கு 13 years
விண்ணப்ப கட்டணம்:
- ST/SC/PWD பிரிவினருக்கு கட்டணம் ஏதும் இல்லை
- இதர பிரிவினருக்கு – Rs.50 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
எல்லை சாலைகள் அமைப்பில் உள்ள பணிகளுக்கு கீழ் வரும் நிலைகளில் தேர்வு செய்யும் முறை உள்ளது.
- Written Exam
- Physical Efficiency Test (PET)
- Practical Test (Trade Test)
- Primary Medical Examination (PME)
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்ப படிவத்தினை https://marvels.bro.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- பின்பு விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, அதனை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக 30.11.2024-க்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015.
BRO Recruitment 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு
BRO Recruitment 2024 விண்ணப்ப படிவம்