12வது படித்திருந்தால் Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
12வது படித்திருந்தால் Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 04 பணியிடம் கன்னியாகுமரி, தமிழ்நாடு ஆரம்ப நாள் 28.01.2025 கடைசி நாள் 08.02.2025 1. பணியின் பெயர்: Protection Officer (பாதுகாப்பு அலுவலர்) சம்பளம்: மாதம் Rs.27,804/- காலியிடங்களின் எண்ணிக்கை: 01 கல்வி தகுதி: சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் வளர்ச்சி / மனித உரிமைகள் / பொது நிர்வாகம் / உளவியல் / மனநலம் / சட்டம் பொது...