TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்- ரெடியா இருங்க! மகிழ்ச்சி செய்தி – TNPSC Group 4 Result Expected Date 2025
TNPSC Group 4 Result Date 2025 TNPSC Group 4 Result Expected Date 2025: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்வின் முடிவுகளுக்காக 10 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் தற்போது காத்திருக்கின்றனர். TNPSC Group 4 Result Expected Date 2025 TNPSC குரூப் 4 முடிவுகள் எப்போது வெளியாகும்? இதுகுறித்து தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் மாதம் முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்களின் கணிப்புகளின்படி, தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில், அதாவது தற்போதைய வாரத்திலேயே வெளியாக அதிக வாய்ப்புள்ளது. சில...