தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 8ம் வகுப்பு
தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 8ம் வகுப்பு தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் Department Of Government Litigation வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 16 பணியிடம் சென்னை, மதுரை ஆரம்ப தேதி 28.07.2025 கடைசி தேதி 14.08.2025 பதவி: Office Assistant (அலுவலக உதவியாளர்) சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/- காலியிடங்கள்: 16 கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு: OC – 18 to 32 வயது BC, MBC/DC – 18 to 34 வயது...