ரயில்வே துறையில் புதிதாக வெளியாகியுள்ள 2424 பணியிட வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் – RRC Apprentices Job Recruitment 2024
ரயில்வே துறையில் புதிதாக வெளியாகியுள்ள 2424 பணியிட வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கும் வழிமுறைகள் – RRC Apprentices Job Recruitment 2024 RRC Apprentices Job Recruitment 2024 இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் RRC அப்ரண்டீஸ் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. RRC Apprentices Job Recruitment 2024 RRC அப்ரண்டீஸ் பதவிகளுக்கான சம்பளம் எவ்வளவு, கல்வித் தகுதி என்ன இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். For More Job Info Join: பணியிட விவரங்கள்: இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் RRC அப்ரண்டீஸ் பதவிகளுக்கான 2424 காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: RRC அப்ரண்டீஸ் தகுதி மற்றும் திறமைக்கு Rs.7000/- மாத ஊதியம் பெறுவார்கள். கல்வி தகுதி: இந்திய...