தமிழக அரசு துறையில் கணினி வல்லுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! ரூபாய் 30000 மாத சம்பளம் – TNHRCE Various Job Apply 2024
தமிழக அரசு துறையில் கணினி வல்லுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! ரூபாய் 30000 மாத சம்பளம் – TNHRCE Various Job Apply 2024 TNHRCE Various Job Apply 2024 தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறையில் பக்தி நூல்கள் பதிப்பிக்கும் பணிகளுக்கும், மூலிகை சுவரோவியங்கள், ஓலைச்சுவடிகள் பாதுகாக்கும் பணிகளுக்கும் தேவையான துணை ஆசிரியர், சுவடியியல் வல்லுநர், கணினி வல்லுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. TNHRCE Various Job Apply 2024 இந்தப் பணிகளுக்கு இந்து சமயத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம். துணை ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை:...