தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 2000 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு! முழு விவரம் இதோ – TN Driver Conductor Job Recruitment 2024
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 2000 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு! முழு விவரம் இதோ – TN Driver Conductor Job Recruitment 2024 TN Driver Conductor Job Recruitment 2024 அரசு போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர் பிரிவில், 2000 பேரை தேர்வு செய்யும் பணி நடந்து வருவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். TN Driver Conductor Job Recruitment 2024 தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், மெக்கானிக்கல் பிரிவு என 1.21 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஒட்டுனர்கள், நடத்துனர்கள் பிரி வில், 30 சதவீதம் வரை ஆட்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. அதனால், சில பணி மனைகளில், பஸ்கள் முழு அளவில் ஓடாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. அரசு போக்குவரத்து...