Typewriting Question Papers 23.02.2024
Typewriting Question Papers 23.02.2024 தமிழகத்தில் தட்டச்சு தேர்வு இன்று (பிப்.24) தொடக்கம் – 2 லட்சம் பேர் பங்கேற்பு! தமிழகத்தில் இன்று (பிப். 24) தட்டச்சு தேர்வு நடைபெற இருக்கிறது. இதில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். தட்டச்சு தேர்வு தமிழகத்தில் அரசு அனுமதி வாங்கி சுமார் 3500 தட்டச்சு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் தமிழக தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வு என 2 நிலைகளில் தேர்வு. நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தட்டச்சு தேர்வு இன்று (பிப்.24) தொடங்குகிறது. இந்த தேர்வு இன்று காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. மேலும் இதில் சுமார் 2 லட்சம் மானவர்கள்...