கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலை 2023: தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் (Organization): தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி – National Bank for Agriculture and Rural Development (NABARD) வகை (Job Category): அரசு வேலை பதவி (Post): Bank’s Medical Officer (BMO) காலியிடங்கள் (Vacancy): Bank’s Medical Officer (BMO) – 01 மொத்த காலியிடங்கள் – 01 சம்பளம்...