12ம் வகுப்பு படித்திருந்தால் இளநிலை செயலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.36,493
12ம் வகுப்பு படித்திருந்தால் இளநிலை செயலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.36,493 CSIR-National Environmental Engineering Research Institute காலியாக உள்ள Junior Secretariat Assistant மற்றும் Junior Stenographer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் CSIR – National Environmental Engineering Research Institute வகை மத்திய அரசு வேலை காலியிடங்கள் 33 பணியிடம் இந்தியா முழுவதும் ஆரம்ப நாள் 01.04.2025 கடைசி நாள் 30.04.2025 1. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (General) சம்பளம்: மாதம் Rs.36,493/- காலியிடங்கள்: 14 கல்வி தகுதி: 10+2/ XII or its equivalent and proficiency in computer typing speed...