தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் 2513 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.23,640
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் 2513 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.23,640 தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை வகை தமிழ்நாடு அரசு வேலை காலியிடங்கள் 2513 பணியிடம் தமிழ்நாடு ஆரம்ப தேதி 06.08.2025 கடைசி தேதி 29.08.2025 பதவி: உதவியாளர் சம்பளம்: மாதம் Rs.23,640 – 96,395/- காலியிடங்கள்: 2513 கல்வி தகுதி: வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது OC – 32 வயது SC/ST, BC, MBC/DC – வயது வரம்பு இல்லை விண்ணப்ப கட்டணம்: ஆதிதிராவிடர்,...
