10வது தேர்ச்சி போதும்! இந்திய கடலோர காவல்படையில் 630 காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம்: Rs.29,200
10வது தேர்ச்சி போதும்! இந்திய கடலோர காவல்படையில் 630 காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம்: Rs.29,200 இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் இந்திய கடலோர காவல்படை வகை மத்திய அரசு வேலை காலியிடங்கள் 630 பணியிடம் இந்தியா ஆரம்ப நாள் 11.06.2025 கடைசி நாள் 25.06.2025 1. பணியின் பெயர்: Navik (General Duty) சம்பளம்: மாதம் Rs.21,700/- காலியிடங்கள்: 520 கல்வி தகுதி: Class 12th passed with Maths and Physics from an education board recognized by Council of Boards for School Education (COBSE) 2....