இந்து அறநிலைத்துறையில் வெளியாகியுள்ள நல்லதொரு வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே
இந்து அறநிலைத்துறையில் வெளியாகியுள்ள நல்லதொரு வேலைவாய்ப்பு அறிவிப்பு! விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே TNHRCE Driver Job: வணக்கம் நண்பர்களே! தமிழக அரசின் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த ஓட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதனை விண்ணப்பதாரர்கள் கவனமாக படித்து தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பணி விவரங்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் காலியாக உள்ள 4 ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. கல்வி தகுதி இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இங்கு வரும் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் ஓட்டுனர் பணியிடங்களுக்கு...